ஓடிய இடமெல்லாம் அடி வாங்கிய தமிழன்
தமிழன் மலேசியாவில் அடி வாங்கினான் !ஓடினான்
தமிழன் பர்மாவில் அடி வாங்கினான்…!
ஓடினான் தமிழன் அரேபியாவில் அடி வாங்கினான்…!
ஓடினான் தமிழன் மும்பை, பெங்களூரியில் அடி வாங்கினான்…!
ஓடினான் தமிழன் தென் ஆப்பிரிக்காவில் அடி வாங்கினான்…!
ஓடினான் தமிழன் கேரளாவில் அடி வாங்கினான்…!
ஓடினான் இப்படி போன இடமெல்லாம் அடி வாங்கிய தமிழன்,
ஒரே இடத்தில் மட்டும்தான் திருப்பி அடித்தான்
அதுதான் இலங்கையில் திருப்பி அடித்த மறத்தமிழன் தான்
பிரபாகரன் என்ற மா வீரன் ….
அடிப்பவன் இனவாதி அடி வாங்கியன்
ஒரு முறை திருப்பி அடித்தால் தீவிரவாதியா?
கருத்துகள்
கருத்துரையிடுக