பிரபாகரன்
சிங்கள அடக்குமுறை தொடருமானாள் ...
இன்னொரு பிரபாகரனுக்கு பஞ்சம் இல்லை.........
நாம் என்ன ஆயுதம் எடுத்து போராட வேண்டும்.
என்பதை எம் எதிரியே முடிவு செய்கிறான்.
நான் உயிருடன் இருக்கும்போது எனக்கு மரணம் வரபோவதில்லை
எனக்கு மரணம் வரும்போது, நான் உயிருடன் இருக்க போவதில்லை.
அதனால் என் உயிரை பற்றி எனக்கு கவலை இல்லை.
என் துப்பாக்கியை எனக்கு பின்னால் வரும்
என் தோழர்கள் எடுத்து கொள்வார்கள்.
என் துப்பாக்கியின் தோட்டாக்கள் தொடர்ந்து சீரீகொண்டே இருக்கும். (சேகுவேரா)
கருத்துகள்
கருத்துரையிடுக