ஆப்ரஹாம் லிங்கன் பள்ளி ஆசிரியருக்கு எழுதிய கடிதம்


(ஆப்ரஹாம் லிங்கன்). தன் மகனைத் துவக்கப் பள்ளியில் சேர்த்தார். 
அவர் தன் மகனுக்கு அறிவுரை சொல்லவில்லை. 
அதற்கு பதிலாக அந்த பள்ளி ஆசிரியருக்கு அவர் 
எழுதிய கடிதங்களின் சில பகுதிகள்!

தோல்வியை ஏற்றுக்கொள்ளவும், வெற்றியைக் கொண்டாடவும் 
என் மகனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

பொறாமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும்.

வானப்பறவைகள், தேனீக்கள், சூரியன், பசுமையான செடிகள், மலர்கள் 
இவற்றை ரசிக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

பிறரை ஏமாற்றுவதை விட, தோற்பது கண்ணியம் என்று 
அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

சுய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச் சொல்லுங்கள்.

மென்மையானவர்களிடம் மென்மையாகவும், 
உறுதியானவர்களிடம் உறுதியாகவும் 
நடந்து கொள்ளக் கற்றுக் கொடுங்கள்.

குற்றம் குறை கூறுபவர்களை அவன் அலட்சியப்படுத்தட்டும். 
அளவுக்கு அதிகமாய் இனிமையாகப் பேசுபவர்களிடம் 
அவன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தன் மனதுக்கு சரி என்று தோன்றுவதை 
அவன் துணிந்து நின்று 
போராடி நிறைவேற்ற அவனைப் பழக்குங்கள்.

இதை எழுதிய தந்தை ஆப்ரஹாம் லிங்கன். 
அவர் சொன்ன அந்த அறிவுரை எந்த காலத்திலும் பொருந்தும். 
பிள்ளைகளின் எதிர்காலமே ஆசிரியர்களிடம்தான் இருக்கிறது. 
எனவே இந்த பதிவு ஆசிரியர்களுக்குத்தான் நன்றி .............. 

Abraham Lincoln). Start school with her son. 
He did not give his son advice. Instead, 
he wrote letters to the editor of the few areas of the school!

Accept defeat, to teach my son to celebrate the success.

Let him away from envy.

Vanapparavaikal, bees, the sun, green plants, flowers, teach him to enjoy them.

Cheating than others, to teach him that losing dignity.

Give thought to the self-confidence.

A soft and nice, tough and determined to teach me how to behave.

Reduce crime kurupavarkalai ignore him. 
He has more than enough warning to those who have to be sweet.

He appears confident that his heart stopped 
fighting for the right to fulfill palakkunkal him.

Abraham Lincoln wrote to his father. 
He advised that he may at any time. 
Children are the future of the Teacher. 
So thank you for this post s Teachers..............

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்