சாவிலும் மீண்டு சரித்திரம் படைப்போம்
தமிழர்களை அடக்கி ஆளும் வர்க்கமே, நீங்கள் ஒன்றை புறிந்து கொள்ள வேண்டும், உங்களுடைய சட்டத்தால் எங்களை போன்ற தமிழ் உணர்வாளர்களின் செயல்பாடுகளை தடுக்கலாம். எங்களின் பேச்சுக்களை தடை செய்யலாம். ஆனால் எங்கலுடைய உணர்வுகளையும், கனவுகளையும், எந்த சட்டத்தாலும் தடுக்க முடியாது.
நீங்கள் ஆற்று தண்ணியை அணை கட்டி தடுக்கின்ரீர்கள். அந்த நீரை நீங்கள் ஓரளவுதான் அணைகட்டி தடுக்க முடியும். அந்த ஆற்று நீர் ஒருநாள் அனைத்து தடைகளையும் உடைத்து விட்டு வீறு கொண்டு எழும். அப்போது உங்கள் அழிவை யாராலும் தடுக்க முடியாது. தமிழனுடைய உரிமையும் சுதந்திர்த்தையும் இப்படிதான் சட்டம்போட்டு தடுக்கிரீர்கள். ஒரு நாள் இந்த ஆற்று நீரை போல் அனைத்து தடைகளியிம் தாண்டி தமிழனும் வீறு கொண்டு எழுவோம் காத்திருங்கள். இதுதான். வரலாறு. என் உரிமையையும் என் உணர்வையும் மதிக்காத தேசம் எனக்கு இப்பவுமே எதிரிதான்.
அடக்குமுறைகள் தொடரும்போது ஆயுதப் போராட்டம் தவிர்க்கமுடியாதது அடக்குமுறைகளும், அநியாங்களும் திணிக்கப்படுகின்ற சமுகங்களிலிருந்து சமுகப் போராளிகள் பிறந்து கொண்டே இருக்கிறார்கள்

கருத்துகள்
கருத்துரையிடுக