நெல்சன் மண்டேலா

எந்த பாராளுமன்றதில் பயங்கரவாதி என்று தடை செய்தார்களோ.. 
தற்போது அதே பாரளுமன்றத்தின் முன்பு, 
நெல்சன் மன்டேலாவுக்கு சிலை இருக்கிறது.... 
எத்தனை தடைகள் வந்தாலும் கடைசியில் தர்மம்தான் வெல்லும், 

என்பதற்கு நெல்சன் மண்டேலா ஒரு நல்ல உதாரணம்.. 

ஒரு இனத்தின் சுதந்திரதிற்காக விடிவுக்காக போராடுகிறவர்களை 

பயங்கரவாதிகள் என்றுதான் சொல்லும்  உலகம். 
இந்த தடைகளை எல்லாம் தாண்டி வந்தவர்தான் 
உலகநாயகன் நெல்சன் மண்டேலா ... அவர்கள்,,

(எனக்கு பிடித்த புரட்சியாளர் மண்டேலா)

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்