உன்னால் எதையும் சாதிக்க முடியாது

வியர்வை சிந்தாத உன்னாலும், 

மை சிந்தாத பேனாவாலும்,

எதையும் சாதித்திட முடியாது....


நீ மண்ணுக்காக போராட தயங்குகிறாய் .. 
ஆனால் ஒவ்வொரு விதையும்
மண்ணோடு போராடியே மரமாகிறது...

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்