2012/ல் உலகம் அழியும் என்று சொன்னவன் ஒரு முட்டால்



உலகம் இப்பவும் அழிந்து கொண்டுதான் இருக்கிறது. அது ஏன் யார் கண்ணுக்கும் விளங்கவில்லை? உலகம் ஒரே நாளில் அழிந்து விடும் அதுதான் உலகம் அழிவு என்று நினைக்கிரீங்களா? உங்களை சுற்றி நல்லா பாருங்க உலகம் மனிதனால் அழிந்து கொண்டிருப்பது விளங்கும்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்