தமிழ் ஏன் பேச்சி தமிழ் என் உயிர் மூச்சி

வந்தவர் வாழ. வாழ்ந்தவர் வீழ்வதா ?????
வீழ்வது நாமாகா இருந்தாலும்.....
வாழ்வது எம் இனமாக இருக்கட்டும்....
நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ,
விழ விழ எழுவோம். நாங்கள் விதைக்கபட்டவர்கள்... முளைத்து கொண்டே இருப்போம்...
வந்தால் அலையாய் வருவோம்.. வீழ்ந்தால் விதையாய் விழ்வோம்.. மீண்டும் மீண்டும். எழுவோம்.. எழுவோம்...எழுவாய் தமிழா
 -

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்