இத்திரைப்படத்தை இலங்கையில் பார்க்க தடை
உச்சிதனை முகர்ந்தால் (திரைப்படம்) இலங்கையில் தடை செய்யட்டுள்ளது. இலங்கையில் இறுதிகட்ட யுத்தில் ஈழத்தில் பெண்களுக்கு எதிராக ராணுவம் நடத்திய கொடூரங்கலை. படமாக்கபட்டுள்ளது. உண்மைசம்பவம். புனிதவதி எனும் சிறுமிக்கு இலங்கை ராணுவத்தினரால் நடத்தப்பட்ட கொடுமைகளையே படமாக எடுக்கப்பட்டுள்ளது..
இந்தியா உட்பட தமிழர் வாழும் சகல பிரதேசங்களிலும் இத்திரைப்படம் திரையிடப்பட்டது. ஆனால் இலங்கையில் இப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டது. காரணம் என்ன என்று உங்களுக்கு புரியும்தானே. விடுதலைப் புலிகள் மக்களோடு ஒன்றித்து வாழ்ந்த முறையையும் அழகாக காட்டியுள்ளார்கள்.
நானும் சில மாதங்களாக இப்படத்தை பார்க்க முயன்றும் என்னால் முடியவில்லை. யூடியுப்பில் தேடினேன் கிடைத்து விட்டது. அதை பலர் பார்த்திருக்கமாட்டார்கள் என்ற காரணத்தினால் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். என் உணர்வையும் கண்ணீரையும் தூண்டிய படம் நீங்களும் பகிர்ந்து கொள்ளுங்கள். இத்திரைப்படத்திற்கு சர்வதேச நோர்வே திரைப்பட விழாவில் விருது கிடைத்தது என்பது குறிப்பிட தக்கது.
Uchithanai Mukarnthal Film Movie
கருத்துகள்
கருத்துரையிடுக