பணத்தின் மதிப்பு


பணத்தின் உண்மையான மதிப்பு பிறரிடம் கடன் கேட்கும் போதுதான் தெரியும். 

சிலர் பணத்தை வெறுப்பதாகக் கூறுவர். 
ஆனால், அவர் வெறுப்பது பிறரிடமுள்ள பணத்தை!

நாம் பணக்காரர்களாக இருக்க கடமைப்பட்டிருக்க வில்லை. ஆனால் ஒழுக்கமுள்ளவர்களாக இருக்கக் கடமைப்பட்டிருக்கிறோம் ,, 
பணத்தைச் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக ஒழுக்கத்தை விற்று விடாதே.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்