எளிமையின் இலக்கணம் அப்துல்கலாம்
அப்துல்கலாம் கலாம் அவர்கள் ஜனாதிபதியாக இருந்த போதும் கூட தன்னை மிக எளிமையாக காட்டிக்கொள்வார். ஒருவர் ஜானாதிபதியாகி விட்டால் வசதிகளின் உச்சதிர்கே சென்று விடுவார்கள்..
ஆனால் கலாம் அவர்கள் வந்த வழியை மறக்காமல் நான் ஒரு மீனவ குடும்பத்தை சேர்ந்தவர். ஏழையாகவே வாழ்ந்து வந்தவர். அந்த எளிமையை மறக்காமல். எப்பவுமே தான் வாழ்ந்த பழைய வாழ்க்கையை மறக்காமல் அதே வாழ்க்கையை இன்றும் வாழ்ந்து கொண்டு இருப்பவர்.. அவரை தேடி பல சலுகைகள் வசதிகள். இந்திய அரசால் கொடுக்கு பட்டுள்ளது. அதையெல்லாம் மறுத்து விட்டார் கலாம் அவர்கள். அவரின் சொத்து ராமேஸ்வரத்தில் இருக்கும் அவருடைய அப்பா வீடு அங்குதான் அவர் இருக்கிறார். ஆனால் இந்திய அரசாங்கம் அவருடைய பாதுகாப்பு கருதி நாடுக்கு முக்கியமானவர் என்று கருதி. அவருக்கு பாதுகாப்பு கொடுக்க பட்டுள்ளது.
எளிமையின் இலக்கணம்......அப்துல்கலாம்
ஒரு முறை ஜனாதிபதி அப்தூல் கலாமை பார்க்க அவர்கள் உறவினர்கள் 12 பேர் டெல்லி வந்திருந்தனர். எல்லோருக்கு டெல்லி, ஆக்ரா என்று பல்வேறு இடங்கலை சுற்றி காண்பித்த பிறகு அவர் உதவியாளர் பொன்ராஜை கூப்பிட்டு இவர்களுக்கான செலவு எவ்வளவு என்று கேட்டு ரூபாய் 3 லட்சம் சொச்சத்துக்கு உடனே செக் போட்டு கொடுத்த தன்மான தமிழன்..............
கருத்துகள்
கருத்துரையிடுக