பேஸ்புக் .முக நூலை எத்தனை பேர் தமிழ் மொழியில் பயன்படுத்து ரீங்க


பேஸ்புக் .முக நூலை
எத்தனை பேர் தமிழ் மொழியில் பயன்படுத்து கின்றார்கள்.

பேஸ்புக் முக நுலை தமிழில் பயன்படுத்துவதும்.
இணையதளங்களில் தமிழை பயன் படுத்துவதும். தமிழில் எழுதுவதும் .எம் மொழியை நாம் மேலும் வளர்பதற்கு சமம்.
இப்போது எங்கும் தமிழ். எதிலும் தமிழ். என்று எல்லா இடத்திலும் வந்து விட்டது எம் மொழி. அதை தேடி பிடித்து நாம் அதை பயன்படுத்த வேண்டும். வாய் பேச்சில் மட்டும் தமிழ் இல்லாமல் தமிழை வளர்ப்போம் நாம் தமிழர்கள்

உணமையிலேயே இந்த முக நுல் உரிமையாளருக்கு கோடி நன்றிகள் சொல்ல வேண்டும். ஏன்னா இது ஒரு குடும்பம் எனக்கு. நான் முகம் பார்த்து பழகும் உறவுகளை விட முக நுல் நண்பர்களே அதிகம். இதை ஏற்படுத்தி தந்த உரிமையாளர். இதில் எம்மொழியையும் இணைத்திருப்பதும் பெருமையாக இருக்கிறது

எனக்கு நான் கடந்த 4 ஆண்டுகளாக வெளிநாட்டில் இருக்கிறேன் நான் தனிமையில் இருப்பதாகவே இன்றுவரை நான் உணர்த்தில்லை . ஏன்னா என் குடும்பமே முக நுல் உறவுகள் தான் இதற்கு கோடி நன்றி சொல்லாம் இந்த உரிமையாளருக்கு
 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்