ஏன் கோவ படுறீங்க?


கோபத்தோடு இருக்கும் போது கண்ணாடியில் உங்கள் முகத்தைப் பாருங்கள். கோபத்தோடு கூடிய உங்களது உருவம் மற்றவர்களது மனதில் எவ்வித தாக்கத்தை உருவாக்கும் என்று சற்று யோசியுங்கள்” ஒரு பறவையை நோக்கிக் கல்லை விட்டெறிந்தால், சுத்தியுள்ள நூறு பறவைகளும் பறந்துவிடும்.ஒருவரிடம் கோபத்தை காட்டினால் கூட, மற்ற அனைவருக்குமே உங்கள் மீது பிடிப்பும், நம்பிக்கையும் போய்விடும்.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்