ஒளவையார் என்ன சொல்கிறார் கேளுங்க


சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால் நீதி வழுவா நெறிமுறையின் – மேதினியில் இட்டார் பெரியார் இடாதார் இழிகுலத்தார் பட்டாங்கில் உள்ள படி . . . .

என்ற ஔவையின் பாடலை மாணவர்க ள் கற்று, சாதி, அதனால் உண்டாகும் தீண்டாமை, பின் விளைவுகள் களையும் வண்ண‍ம் அரசாங்கம் பாடப்புத்த‍கத்தில் அச்சிட்ட்டு அதை மாணவர்கள் கற்பிப் பது மிகுந்த பாராட்டுக்குரிய செயலே!

ஆனால் , ஒருபுறம் சாதி இரண்டொழிய வேறில்லை என்ற ஓவையின் பாடலை சொல்லிக் கொடுத்துக் கொண்டே பள்ளியில் மாணவர்களை சேர்க்கும் போது நீ எந்த சாதியை சார்ந்தவன் என்பதை கூறும் சாதிச்சான்று எங்கே! அதை 
சமர்ப்பித்தால்தான் உனக்கு இந்த பள்ளியில் இடம் என்று சொல்லும் விசித்திரம் வேறெங்கும் காணாத இந்தியாவில் இந்துக்களிடம் மட்டுமே காணும் விசித்திய விநோத செய்தி இது!

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்