அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய 6 வயது சிறுவன்

ஆ 6 வயது சிறுவன் மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்த போது தரையில் நீட்டிக்கொண்டிருந்த இரும்பு கம்பி ஒன்று அவனுடைய வயிற்றை ஒரு புறம் துளைத்து மறுபுறம் வந்து விட்டது. இந்த விபத்தில் அவன் அதிர்ஷ்டவசமாக__உயிர் தப்பினான்.
மரணத்தின் விளிம்பை தொட்டு விட்டு திரும்பிய அந்த சிறுவனின் பெயர் மிகிர். ஜார்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்தை சேர்ந்தவன். 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்