இதயத்தோடு பேசுவது இசையென்றால்.நீ அதான் மொழி

இதயத்தோடு பேசுவது இசையென்றால்.. 
----நீ அதான் மொழி------
இசை சில நேரங்களில் கேட்கப்படுகிறது.
சில நேரங்களில் மட்டுமே உணரப்படுகிறது.
அவ்வாறு தன் குரலால் ஆயிரமாயிரம் பாடல்களுக்கு 
உயிர் தந்தவர். எம் உணர்வையும் தூண்டியவர். 
எஸ். பீ. பாலசுப்ரமணியம் அவர்கள்..

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்