தொட்டா சிணுங்கி இலை ஏன் சுருங்கிகிறது தெரியுமா?
தொட்டா சிணுங்கி இலையை நம் விரலால் தொட்டால் சுருங்கிக் கொள்கிறது. ஏன் தெரியுமா ??
எதாவது ஒரு தாவர வகையின் இலையை பிடுங்கி, அந்த இலையால் தொட்டா சிணுங்கி இலையை தொட்டால் அந்த இலை சுருங்காது. செய்து பாருங்கள்.
வேற்று இனத்தவர் தன்னை தொடும்போது சுருங்கி விடுகிறது. தாவாரதால் உணர முடிந்ததை நாம்மால் ஏன் உணரமுடிதில்லை??
நான் https://thirikadugam.blogspot.in/2016/01/touch-me-not-plant-mimosa-pudica.html?m=1
பதிலளிநீக்குவெப் சைட்டில் படித்ததை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.