நாறுது இந்தியா

______நாறுது இந்தியா__
நீ கழித்த மலத்தில் நாள் முழுவதும் குளிக்கிறேனே 
வெட்கமாய் இல்லையா? 

மனிதர் மலத்தை மனிதன் அள்ளும் நாட்டில், 
மனித உரிமை ஆணையங்கள், மாநிலங்களுக்கு ஒன்று
இந்தியா வளர்கிறது, என்று இனிமேல் எவனாவது சொன்னால் ம்ம்ம் , இந்தியா ஒளிரவில்லை ,ஒழிகிறது

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்