அணியாயங்ககளை கண்டு அடக்க முடியாத கோபம் வருகிறதா?
இந்த உலகில் எங்கோ ஒரு இடத்தில் நடக்கும்
கொடுமைகளை அணியாயங்ககளை கண்டு
உனக்கு அடக்க முடியாத கோபம் வருகிறதா ?
உன் கண்ணில் கண்ணீர் வருகிறதா ?
உன் மனம் போராட துடிக்கிறதா ?,
அப்படியானால் நாம் இருவரும் தோழர்களே -சேகுவேரா
ஒருவன் தன் வாழ்க்கையாலும் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக
வாழ்ந்து காட்டியதாலும் பல்லாயிரக் கணக்கானவர்களை
தன் வழிப் படுத்தினால் அவன் என்றைக்குமே சாவதில்லை

கருத்துகள்
கருத்துரையிடுக