பறவைகளை பாதுகாப்போம்




























உங்கள் வீட்டு கூறைகளில், தோட்டதில், இருக்கும் குருவி கூடுகலை தயவு செய்து கலைத்துவிடாதீர்கள். காரணம் இந்தமாரியான பறவைகள் மரங்ககளில் கூடு கட்டி வாழ்வதை அதிகம் விரும்பவது இல்லை. அதிகமாக வீட்டு கூறைகளில் தான் கூடு கட்டி வாழ்ந்து வருகிறது. எனவே உங்கள் வீட்டுக் கூறைகளில் சிட்டுக் குருவிகளுக்கு கொஞ்சம் இடம் கொடுங்கள் பறவைகளை பாதுகாப்போம். 
பகிர்ந்து கொள்ளுங்கள்...






கருத்துகள்

பிரபலமான இடுகைகள்