மனிதர்களை விட மிருகங்களுக்கு தான் இன உணர்வு அதிகம்


மனிதர்களை விட மிருகங்களுக்கு தான்  இன உணர்வு அதிகம் இருக்கிறது....  தன் இனம் அழிக்கபட்டுக்கொண்ருக்கும் போது  வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது தமிழினம்  இதைதான் பாரதியார் அப்பவே சொல்லியிருந்தார். சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை யிரங்காரடி கிளியே செம்மை மறந்தாரடி என்று 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்