இனம் கடந்தும் நட்பு வாழ்கிறது..


மிருகங்களிடம் இன்னொரு ஒற்றுமை இருக்கிறது ஒரு சிங்கம் இன்னொரு சிங்கத்தை அடித்து கொள்ளுவதில்லை.ஒரு புலி இன்னொரு புலியை அடித்து கொள்ளுவதில்லை.
ஏன் என்றால்.. மிருகங்களுக்கு இன உணர்வு இருக்கிறது. அதனால் மிருக இனங்கள் தன் இனங்களை அடித்து கொள்ளுவது இல்லை. மனித இனம் மட்டும்தான் மனிதனே தன் இனத்தை அழித்து கொண்டு இருக்கிறான்.

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்