தயவு செய்து பில்லா படத்தை சிறுவர்களை பார்க்க அனுமதிக்கவேண்டாம்
சென்றிருப்பது மிகவும் கேவலமான முடிவுகள்.
படம் முழுக்க முழுக்க சட்டவிரோதம், கொலை, அதுவும் மிகவும் மோசமான கொலைகள். அதிலும் இப்படியான ஒரு கதாபாத்திரம் ஈழத்தில்
இருந்து சென்றது போல காட்டி இருப்பது எதுக்காக?
இது போன்ற படங்களை ஏற்றுகொண்டால்இன்றைய இளையவர் மனதில் நாயகன் என்பதன் கரு மாறிவிடும்.
மொத்தத்தில் படம் வசூலில் வெற்றி பெறலாம் ஆனால் சமுதாயத்துக்கு ஒரு சாபகேடு.
நாம் யாரையும் தனிபட்ட முறையில் விமர்சிக்க வில்லை படத்தின் முக்கிய கதாபாத்திரதை விமர்சிக்கிறோம் அடுத்து இந்த மாறி நடக்க கூடாது எனபதுகாக. தமிழுக்கு என்று தனி கலாச்சாரம் இருக்கிறது. தனி தன்மை இருக்கிறது, அந்த பாதையில் இருந்து சற்று விலகி போகிறது சினிமா. பெண்களின் மார்பையும் இடுப்பையும் காட்டி சமுகத்தை சீரழிப்பது , இல்லை வன்முறையை தூண்டும் படம் எடுப்பது. இப்படி படம் எடுக்க காரணம் வசூலில் வெற்றி பெற்று சாதனை படைக்க வேண்டும் என்ற ஒரே காரணம் தான் வேறு இல்லை

கருத்துகள்
கருத்துரையிடுக