சிசுக்கொலை

அரிது அரிது மானிடராய்
பிறத்தல் அரிது  அதனிலும் அரிது 
நல்ல தாய் தகப்பனுக்கு பிறத்தல்  


அப்படி நல்ல தாயிக்கு இந்த குழந்தை பிறந்திருந்தால் இந்த சிசுக் கொலைகளே நடக்காது. எம்மை வளர்த்து ஆளாக்கிய பெற்றவர்களை கொஞ்சம் நினைத்து பாருங்கள். நன்றி கூறுங்கள்.  

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்