நம்பிக்கை
படிப்பில் நம்பிக்கையை இழந்தால் பரிட்சைகள் நம்மை பார்த்து சிரிக்கும்
காதலில் நம்பிக்கையை இழந்தால் கவிதைகள் நம்மை பார்த்து சிரிக்கும்
நட்பில் நம்பிக்கை இழந்தால் பிரிவுகள் நம்மை பார்த்து சிரிக்கும்
கடமையில் நம்பிக்கை இழந்தால் கஷடங்கள் நம்மை பார்த்து சிரிக்கும்
கட்டுப்பாடுகளில் நம்பிக்கை இழந்தால் கலாச்சாரம் நம்மை பார்த்து சிரிக்கும்

நிகழ் காலத்தில் நம்பிக்கை இழந்தால் எதிர் காலம் நம்மை பார்த்து சிரிக்கும்
எதிலும் நம்பிக்கையோடு இருந்தால் வாழ்வில் எல்லாமே சிறக்கும்.
நம்பவில்லை நம்பினேன், ஏன் நம்பவில்லை ;எதற்காக நம்பினேன், நம்பியதற்கும் நம்பாததற்கும் காரணம் உண்டோ, உண்டு, என்றால்
“நம்பிக்கைதான் வாழ்க்கை ” நம் எல்லோருக்கும் (சுரேஷ் )

கருத்துகள்
கருத்துரையிடுக