ஒரு ஏழையின் கொந்தளிப்பு

























இரண்டு வாரங்களுக்கு முன் சிவகாசியில் கணேசன் என்கிற ஆட்டோ ஓட்டுனர் வீட்டை அரசு இடித்ததை ஏற்றுக் கொள்ள முடியாமல் தீக்குளித்தார்.

ஒரு ஏழை அநியாயத்தை கண்டு கொந்தளிப்பது என்பது தீயில் வெந்து செத்து தான் கொந்தளிக்க வேண்டியதாக இருக்கிறது...!"

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்